1இராஜாக்கள் (1kings) 18:28

28.  அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

28.  And they cried aloud, and cut themselves after their manner with knives and lancets, till the blood gushed out upon them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.