1இராஜாக்கள் (1kings) 18:1

1.  அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.

1.  And it came to pass after many days, that the word of the LORD came to Elijah in the third year, saying, Go, show thyself unto Ahab; and I will send rain upon the earth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.