1இராஜாக்கள் (1kings) 14:24

24.  தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.

24.  And there were also sodomites in the land: and they did according to all the abominations of the nations which the LORD cast out before the children of Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.