1இராஜாக்கள் (1kings) 13:34

34.  யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.

34.  And this thing became sin unto the house of Jeroboam, even to cut it off, and to destroy it from off the face of the earth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.