1இராஜாக்கள் (1kings) 11:3

3.  அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்.

3.  And he had seven hundred wives, princesses, and three hundred concubines: and his wives turned away his heart.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.