1இராஜாக்கள் (1kings) 10:8

8.  உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.

8.  Happy are thy men, happy are these thy servants, which stand continually before thee, and that hear thy wisdom.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.