1இராஜாக்கள் (1kings) 10:6

6.  ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.

6.  And she said to the king, It was a true report that I heard in mine own land of thy acts and of thy wisdom.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.