1இராஜாக்கள் (1kings) 1:40

40.  பிற்பாடு ஜனங்களெல்லாரும் அவன் பிறகாலே போனார்கள்; ஜனங்கள் நாகசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரத்தக்கதாக மகா பூரிப்பாய்ச் சந்தோஷித்தார்கள்.

40.  And all the people came up after him, and the people piped with pipes, and rejoiced with great joy, so that the earth rent with the sound of them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.