1யோவான் (1john) 4:12

12.  தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

12.  No man hath seen God at any time. If we love one another, God dwelleth in us, and his love is perfected in us.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.