1கொரிந்தியர் (1corinthians) 9:1

1.  நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

1.  Am I not an apostle? am I not free? have I not seen Jesus Christ our Lord? are not ye my work in the Lord?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.