1கொரிந்தியர் (1corinthians) 7:13

13.  அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.

13.  And the woman which hath an husband that believeth not, and if he be pleased to dwell with her, let her not leave him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.