1கொரிந்தியர் (1corinthians) 6:18

18.  வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

18.  Flee fornication. Every sin that a man doeth is without the body; but he that committeth fornication sinneth against his own body.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.