1கொரிந்தியர் (1corinthians) 5:12

12.  புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?

12.  For what have I to do to judge them also that are without? do not ye judge them that are within?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.