1கொரிந்தியர் (1corinthians) 2:1

1.  சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.

1.  And I, brethren, when I came to you, came not with excellency of speech or of wisdom, declaring unto you the testimony of God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.