1கொரிந்தியர் (1corinthians) 16:11

11.  ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.

11.  Let no man therefore despise him: but conduct him forth in peace, that he may come unto me: for I look for him with the brethren.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.