1கொரிந்தியர் (1corinthians) 15:6

6.  அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.

6.  After that, he was seen of above five hundred brethren at once; of whom the greater part remain unto this present, but some are fallen asleep.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.