1கொரிந்தியர் (1corinthians) 11:26

26.  ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

26.  For as often as ye eat this bread, and drink this cup, ye do shew the Lord's death till he come.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.