1கொரிந்தியர் (1corinthians) 10:30

30.  மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?

30.  For if I by grace be a partaker, why am I evil spoken of for that for which I give thanks?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.