1கொரிந்தியர் (1corinthians) 1:25

25.  இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.

25.  Because the foolishness of God is wiser than men; and the weakness of God is stronger than men.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.