1நாளாகமம் (1chronicles) 4:33

33.  அந்த பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்முள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்களுடைய வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.

33.  And all their villages that were round about the same cities, unto Baal. These were their habitations, and their genealogy.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.