1நாளாகமம் (1chronicles) 29:23

23.  அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே, கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.

23.  Then Solomon sat on the throne of the LORD as king instead of David his father, and prospered; and all Israel obeyed him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.