1நாளாகமம் (1chronicles) 29:16

16.  எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.

16.  O LORD our God, all this store that we have prepared to build thee an house for thine holy name cometh of thine hand, and is all thine own.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.