1நாளாகமம் (1chronicles) 24:23

23.  எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அமரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,

23.  And the sons of Hebron; Jeriah the first, Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.