1நாளாகமம் (1chronicles) 19:9

9.  அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்.

9.  And the children of Ammon came out, and put the battle in array before the gate of the city: and the kings that were come were by themselves in the field.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.