1நாளாகமம் (1chronicles) 17:26

26.  இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர்.

26.  And now, LORD, thou art God, and hast promised this goodness unto thy servant:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.