1நாளாகமம் (1chronicles) 14:17

17.  அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

17.  And the fame of David went out into all lands; and the LORD brought the fear of him upon all nations.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.