1நாளாகமம் (1chronicles) 14:12

12.  அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.

12.  And when they had left their gods there, David gave a commandment, and they were burned with fire.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.