1நாளாகமம் (1chronicles) 11:12

12.  இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.

12.  And after him was Eleazar the son of Dodo, the Ahohite, who was one of the three mighties.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.