1நாளாகமம் (1chronicles) 10:9

9.  அவன் வஸ்திரங்களை உரிந்து, அவன் தலையையும் அவன் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களுக்கும் ஜனங்களுக்கும் அதைப் பிரசித்தப்படுத்தும்படி பெலிஸ்தருடைய தேசத்திலே சுற்றிலும் செய்தி அனுப்பி,

9.  And when they had stripped him, they took his head, and his armor, and sent into the land of the Philistines round about, to carry tidings unto their idols, and to the people.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.