பொதுவான வேத வினா கேள்விகள் 1

  • 1. பைபிளின் சிறிய புத்தகம் எது?
  • 2. இயேசுவுக்கு எத்தனை சகோதரர்கள் இருந்தார்கள்?
  • 3. வேதத்தில் எந்தப் பெண் அதிகம் குறிப்பிடப்படுகிறார்?
  • 4. வெளிபடுத்தின விசேஷத்தின் புத்தகத்தை எழுதியவர் யார்?
  • 5. புதிய ஏற்பாடு எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது?
  • 6. மோசேயின் மனைவியின் பெயர் என்ன?
  • 7. இயேசு குனப்படுத்திம பெரும்பாடுள்ள ஸ்திரி எத்தனை வருடங்கள் வியாதியில் இருந்தாள்?
  • 8. கிழே உள்ளவர்களில் யார் இயேசுவால் பார்வையடைந்தார்கள் ?
  • 9. பலியையல்ல ___________ விரும்புகிறேன்.
  • 10. இன்று இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என இயேசு யாருடைய வீட்டை ஆசீர்வத்தித்தார்?