நீதிமொழிகள் வேத வினா போட்டி 3

  • 1. கர்த்தர் எதினாலே வானங்களை ஸ்தாபித்தார் ?
  • 2. கர்த்தர் எவர்களை சிட்சிக்கிறார் ?
  • 3. உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருப்பது எது?
  • 4. ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது உன்னைப் பாதுகாப்...
  • 5. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் ________ அறிவும் புத்தியும் வரும்.
  • 6. யாருக்கு விரோதமாக தீங்கு நினையாதே என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
  • 7. கர்த்தரின் சாபம் எங்கு இருக்கிறது ?
  • 8. கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் _________ சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
  • 9. ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ __________ அடைவார்கள்.
  • 10. கர்த்தருக்கு அருவருப்பானவன் யார்?