நீதிமொழிகள் வேத வினா போட்டி 2

  • 1. நீ உன்னை _________ எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
  • 2. இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ ___________.
  • 3. என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ _______.
  • 4. கொடுமையுள்ளவன்மேல் __________ கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.
  • 5. உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் _______ பூரணமாய் நிரம்பும்;
  • 6. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் _________ அவர்களை அழிக்கும்.
  • 7. செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே _____________
  • 8. யாருடைய வறுமை ஆயுதமணிந்தவனைப்போல வரும்?
  • 9. ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவற்றுள் சரியான சிலவற்றை...?
  • 10. நீதிமொழிகள் 4, 5, 6 ஆகிய அதிகாரங்களில் குறைந்த வசனங்களைக் கொண்ட அதிகாரம் எது?