நீதிமொழிகள் வேத வினா போட்டி 1

  • 1. உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு _________ செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
  • 2. என் மகனே, உன் தகப்பன் ___________ ;
  • 3. திருடன் தன் பசியை ஆற்றத் திருடி அவன் கண்டுபிடிக்கப்பட்டால்....
  • 4. ஜீவ வழி எது?
  • 5. துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; _________ வழியில் நடவாதே.
  • 6. கொடுமையுள்ளவன்மேல் __________ கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.
  • 7. உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் _______ .....
  • 8. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற ____________ போலிருக்கும்.
  • 9. பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் _______________ ; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் ____________________.
  • 10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ________ அறிவே அறிவு.