உபாகமம் வேத வினா கேள்விகள் 1

  • 1. கர்த்தரை உத்தமமாய் பின்பற்றியவன்
  • 2. என் கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ______ தலைமுறை மட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்
  • 3. இரண்டு கற்பலகை _______ மரத்தினால் செய்யப்பட்டது
  • 4. ______ லேவிக்குச் சுதந்திரம்
  • 5. கர்த்தர் _______ பண்ணுகிறவரும் அல்ல, _________ வாங்குகிறவரும் அல்ல
  • 6. உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ ________ இருக்கக்கடவாய்
  • 7. நியாயப்பிரமாண நூலை ஜீவனுள்ள நாளெல்லாம் வாசிக்கக்கடவன் யார்?
  • 8. கர்த்தருக்கு பொருத்தனை பண்ணியிருந்தால் செலுத்த ______ பொருத்தனை பண்ணாதிருந்தால் உன்மேல் _________
  • 9. கர்த்தரே உனக்கு _________ தீர்க்காயுசுமானவர்
  • 10. நூனின் குமாரன்