யாத்திராகமம் வேத வினா கேள்விகள் 1

  • 1. தேவனுக்குப் பயந்த மருத்துவச்சிகள்
  • 2. 'ஜலத்தினின்று எடுத்தேன்' பெயர் என்ன?
  • 3. மீதியான் தேசத்து ஆசாரியன் யார்?
  • 4. நான் வாக்கு வல்லவன் அல்ல. கூறியவன் யார்?
  • 5. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு என்ன நாமத்தினால் தரிசனமானார்.
  • 6. மந்திரவாதிகள் எந்த வாதையை தேவனுடைய விரல் என்றனர்
  • 7. கையில் தம்புரை வைத்திருந்த தீர்க்கதரிசியானவள்
  • 8. தேனிட்ட பணிகாரம் எது?
  • 9. கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர். சொன்னது யார்?
  • 10. ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்த வாலிபன்