ஆதியாகமம் வேத வினா கேள்விகள் 2

  • 1. 1. ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்
  • 2. 2. தேவனால் எடுத்துக்கொள்ளப்பட்டவன்
  • 3. 3. கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும்.
  • 4. 4. கர்த்தரைத் துதிப்பேன்
  • 5. 5. உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டது போல இருக்கிறது. கூறியது யார்? யாரிடம்?
  • 6. 6. தேவன் தன்னோடே பேசின ஸ்தலத்திற்கு யாக்கோபு இட்ட பெயர்
  • 7. 7. காரியசித்தியுள்ளவனானான். யார்?
  • 8. 8. விடுதலை பெற்ற பெண்மான் யார்?
  • 9. 9. மலடியாயிருந்த மனைவிக்காக வேண்டுதல் செய்தவன் யார்?
  • 10. 10. தேவன் யாரை நினைத்தருளினார்?