லூக்கா வேத வினா கேள்விகள் 2

  • 1. 1. கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாய் இருப்பான் யார்?
  • 2. 2. யோவானின் பெற்றோர் யார்?
  • 3. 3. நற்செய்தி அறிவிக்க வந்தவன்
  • 4. 4. என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது கூறியது யார்?
  • 5. 5. தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை, கூறியது யார்?
  • 6. 6. பசியுள்ளவர்களை ________ நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை _______ அனுப்பிவிட்டார்
  • 7. 7. உன்னதமான தீர்க்கதரிசி
  • 8. 8. தம்முடைய தாசனாகிய _______ ஆதரித்தார்
  • 9. 9. விசுவாசித்தவளே பாக்கியவதி
  • 10. 10. தாவீதின் வம்சத்தான்