நீதிமொழிகள் வேத வினா கேள்விகள் 2

  • 1. ___ பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
  • 2. ___ பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.
  • 3. துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ ___ மகிழுகிறான்
  • 4. மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ___ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
  • 5. தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் ___ கொடுக்கிறார்.
  • 6. பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் ___ வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
  • 7. தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் ___ நம்பலாம்.
  • 8. ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் ___ பாராட்டுவான்.
  • 9. மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ ___ அடைவான்.
  • 10. ___ அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அவருப்பானவன்.