1சாமுவேல் வேத வினா கேள்விகள் 3

  • 1. அபியாவின் தந்தை பெயர் என்ன?
  • 2. கீசுடைய தந்தை யார்?
  • 3. கீசுடைய குமாரன் யார்?
  • 4. சவுலும் , அவன் தகப்பனின் வேலைக்காரனும் எங்கே புறப்பட்டுச் சென்றார்கள்?
  • 5. இஸ்ரவேலர் பெலிஸ்தரை பின்தொடர்ந்து எங்கு மட்டும் முறியடித்தார்கள்?
  • 6. இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் _________ என்னப்படுவான்.
  • 7. சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது எது? எங்களை நியாயம் விசாரிக்க....
  • 8. கால்சேக்கல் வெள்ளி யாரிடம் இருந்தது?
  • 9. சவுல் ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று யாரிடம் கேட்டான்?
  • 10. சாமுவேல் அந்த சமயத்தில் பட்டணத்திற்கு வந்த காரணம் என்ன?