1சாமுவேல் வேத வினா கேள்விகள் 2

  • 1. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தம் செய்ய புறப்பட்டபோது, பெலிஸ்தர் எங்கே பாளையமிறங்கியிருந்தார்கள்?
  • 2. ஏலி எத்தனை வயதில் மரணம் அடைந்தான்?
  • 3. கர்த்தருடைய பெட்டி பிடிக்கப்பட்டபோது மரித்தது யார்?
  • 4. ஏலி எத்தனை வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்? (add numbers to get answer)
  • 5. ஓப்னி பினெகாஸ் மாண்டுபோன செய்தியை ஏலிக்கு அறிவித்தது யார்?
  • 6. அவள் மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்ற சொல்ல காரணம் என்ன?
  • 7. கர்த்தர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் எந்த வியாதியினால் வாதித்தார்?
  • 8. கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் பெத்ஷிமேசின் மனுஷருள் எத்தனை பேரை அடித்தார்?
  • 9. தேவனுடைய பெட்டிக்காக யாருடைய இருதயம் தத்தளித்துக் கொண்டிருந்தது ?
  • 10. தேவனுடைய பெட்டி அஸ்தோத்திலிருந்து எங்கு எடுத்து செல்லப்பட்டது?