மத்தேயு வேத வினா கேள்விகள் 1

  • 1. யோசேப்பிடம் மரியாளை உன் மனைவியாக சேர்த்துக்கொள்ள பயப்படாதே என்று கூறியது யார்?
  • 2. இயேசுவுக்கு ஞானஸ்தானம் கொடுத்தவர் யார்?
  • 3. சாந்தகுணமுள்ளவர்கள் எதை சுதந்தரித்துக் கொள்வார்கள்?
  • 4. உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கூறுகிறார்?
  • 5. யோவான் என்ன ஆகாரம் உட்கொண்டான்?
  • 6. இயேசு கிறிஸ்து எதை குறித்து சொல்லும் போது ஒரு மயிரை யாவது வெண்மையாக்கவும் கருப்பாக்கவும் உன்னால் கூடாது என்று கூறுகிறார்?
  • 7. தர்மஞ்செய்யும்போது எவ்வாறு இருக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்?