ஆதியாகமம் வேத வினா கேள்விகள் 1

  • 1. கர்ப்பத்திலுள்ள பிள்ளைகளை குறித்து கர்த்தரிடத்தில் விசாரித்த ஒரு பெண் யார் ?
  • 2. நித்தமும் பொல்லாததாக கர்த்தர் கண்டது என்ன....?
  • 3. கர்த்தரின் இருதயத்துக்கு விசனமாயிருந்தது எது....?
  • 4. ஆபிரகாம் தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டது என்ன.... ?
  • 5. உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் செய்யப்பட்ட காரியம் என்ன.... ?
  • 6. இருதயத்தில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே என்ன அற்புதம் நடந்தது....?யாருக்கு...?
  • 7. இருதயத்தில் ஏசா சொல்லிக்கொண்டது என்ன...?
  • 8. கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் என்று சொன்ன ஸ்திரீ யார்?
  • 9. கர்த்தர் எந்த ராஜாவின் வீட்டாரின் கர்ப்பங்களை எல்லாம் அடைத்திருந்தார் ?
  • 10. லேயாள் யாரை பெற்றபின் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று ?