லெந்து தியானம்- நாள் 30

Mr. பழிவாங்குதல் (யோனா. 1:1-3)

பழிவாங்குதலும் பழிசொல்லுதலும்

1.தேவ பிரசன்னத்தை விட்டு விலகவைக்கும்

2.தேவ பிள்ளைகளை வெறுக்கவைக்கும்

3.தேவ வார்த்தைக்கு விளக்கிவைக்கும்

4. தேவ திட்டத்திற்கு எதிராய் இருக்கவைக்கும்

தேவனுக்காக ஓடுவோம்... தேவனை விட்டு ஓட வேண்டாம்!

ஒரு தீர்க்கதரிசியாய் கர்த்தருடைய வார்த்தையை சொல்ல சென்றவன்... கர்த்தருடைய வார்த்தைக்கு மாறாக சென்று கொண்டிருந்தான். தவறை ஒப்புக்கொண்டான்... 

தண்டனையை ஏற்றுக் கொள்ள நினைத்தான்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash