யோனா 1:1-3

1:1 அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
1:2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.
1:3 அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.




Related Topics



லெந்து தியானம்- நாள் 30-Bro. Dani Prakash

Mr. பழிவாங்குதல் (யோனா. 1:1-3) பழிவாங்குதலும் பழிசொல்லுதலும் 1.தேவ பிரசன்னத்தை விட்டு விலகவைக்கும் 2.தேவ பிள்ளைகளை வெறுக்கவைக்கும் 3.தேவ வார்த்தைக்கு...
Read More



அமித்தாயின் , குமாரனாகிய , யோனாவுக்குக் , கர்த்தருடைய , வார்த்தை , உண்டாகி , அவர்: , யோனா 1:1 , யோனா , யோனா IN TAMIL BIBLE , யோனா IN TAMIL , யோனா 1 TAMIL BIBLE , யோனா 1 IN TAMIL , யோனா 1 1 IN TAMIL , யோனா 1 1 IN TAMIL BIBLE , யோனா 1 IN ENGLISH , TAMIL BIBLE Jonah 1 , TAMIL BIBLE Jonah , Jonah IN TAMIL BIBLE , Jonah IN TAMIL , Jonah 1 TAMIL BIBLE , Jonah 1 IN TAMIL , Jonah 1 1 IN TAMIL , Jonah 1 1 IN TAMIL BIBLE . Jonah 1 IN ENGLISH ,