Tamil Bible

ரோமர்(romans) 6:17

17.  முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.

17.  But God be thanked, that ye were the servants of sin, but ye have obeyed from the heart that form of doctrine which was delivered you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.