Tamil Bible

சங்கீதம்(psalm) 91:4

4.  அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

4.  He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.