Tamil Bible

சங்கீதம்(psalm) 91:15

15.  அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

15.  He shall call upon me, and I will answer him: I will be with him in trouble; I will deliver him, and honour him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.