Tamil Bible

சங்கீதம்(psalm) 30:11

11.  என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

11.  Thou hast turned for me my mourning into dancing: thou hast put off my sackcloth, and girded me with gladness;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.