Tamil Bible

சங்கீதம்(psalm) 19:9

9.  கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.

9.  The fear of the LORD is clean, enduring for ever: the judgments of the LORD are true and righteous altogether.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.