Tamil Bible

மாற்கு(mark) 11:25

25.  நீங்கள் ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

25.  And when ye stand praying, forgive, if ye have ought against any: that your Father also which is in heaven may forgive you your trespasses.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.